ஜி.வி. பிரகாஷ் குமார் : 'இசை அசுரன்' ஜிவி இசையமைத்த இந்த பாடல்கள் உங்க Playlist ல இருக்கா?

வெயில் படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக கால் பதித்தார் ஜி வி. பொல்லாதவன் படத்திற்காக இவர் இசையமைத்த ட்யூன், பல வருடங்களுக்கு பைக் பிரியர்களின் ஹாரன் சத்தமாக இருந்தது.
GV Prakash Kumar
GV Prakash KumarTwitter

தமிழ் சினிமா மிகவும் கொண்டாடும், வியக்கும், காதலிக்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். இவரின் மருமகனாகவும், பாடகி ஏ.ஆர் ரிஹானாவின் மகனுமாக தான் ஜி வி பிரகாஷ் குமாரை திரையுலகம் பார்த்தது. 1993ல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த ஜெண்டில்மேன் திரைப்படத்தில் "சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே" பாடல் மூலம் தனது இசை பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார் ஜி வி.

ஏ ஆர் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ள ஜி வி பிரகாஷ், 2006ல் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் கால் பதித்தார். டார்லிங் படம் மூலமாக ஒரு ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.

இவர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் நடித்த சர்வம் தாள மயம் படத்திற்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். பொல்லாதவன் படத்திற்காக இவர் அமைத்த ட்யூன், பல வருடங்களுக்கு பைக் பிரியர்களின் ஹாரன் சத்தமாக இருந்தது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com