HBD Harris Jeyaraj: மின்னலே முதல் வாரணம் ஆயிரம் வரை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

அவரது இசை மீதான ரசிகர்களின் மோகம் என்றும் தீராதது என்பதை வெளிக்காட்டும் வகையில் எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
HBD Harris Jeyaraj: மின்னலே முதல் வாரணம் ஆயிரம் வரை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!
HBD Harris Jeyaraj: மின்னலே முதல் வாரணம் ஆயிரம் வரை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்! Twitter
Published on

தமிழ்சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். 2000களில் அறிமுகமான இவர் 90'ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்.

முதல் படம் முதல் இன்று வரை ஒவ்வொரு பாடலிலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவரது ஆரம்பக்கால பாடல்கள் ரசிகர்களுக்கு இன்றும் மலரும் நினைவுகளாக மனதை வருடுகின்றன.

அவரது இசை மீதான ரசிகர்களின் மோகம் என்றும் தீராதது என்பதை வெளிக்காட்டும் வகையில் எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com