Hi Nanna: நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் நானி திரைப்படம் - தேதி என்ன?

அடிப்படையில் இது ஒரு காதல் படமாக இருந்தாலும் எமோஷனல் சீன்களுக்காக பேசப்பட்டது.
Hi Nanna: நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் நானி திரைப்படம் - தேதி என்ன?
Hi Nanna: நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் நானி திரைப்படம் - தேதி என்ன?Twitter

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி நடித்து இந்த ஆண்டி வெள்ளி பெற்ற திரைப்படம் ஹாய் நானா.

நேச்சுரல் ஸ்டார் நானியுடன் ஜோடி சேர்ந்த முர்னால் தாக்கூரும் இந்த படத்தின் வழியாக பேசப்பட்டார். அடிப்படையில் இது ஒரு காதல் படமாக இருந்தாலும் எமோஷனல் சீன்களுக்காக பேசப்பட்டது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

நானி, முர்னால் தாக்கூருடன் நானியின் 6வயது மகளாக கியாரா கண்ணா நடித்துள்ளார். நாசர், ஜெயராம், பிரியதர்ஷி புலிகொண்டா, அங்கத் பேடி, விராஜ் அஸ்வின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Hi Nanna: நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் நானி திரைப்படம் - தேதி என்ன?
Natural Star நானி தனது குடும்பத்துடன் சமீபத்தில் எடுத்த Cute Pics

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com