Hiphop Tamizha Adhi : ரசிகர்களை துள்ள வைக்கும் ஹிப்ஹாப் ஆதியின் அடி Playlist

நடிகரும் இசை கலைஞருமான ஹிப்ஹாப் ஆதிக்கு இன்று பிறந்த நாள், என்பதனால், ரசிகர்கள் அவருக்கு சமூகவலைதளங்களின் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Hiphop Tamizha Adhi
Hiphop Tamizha AdhiTwitter
Published on

ஹிப்ஹாப் தமிழா என்ற இசைக்குழு மூலம் பிரபலமான ஆதி 2015இல் இருந்து தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்செயலாக அனிருத்தை, ஆதி சந்திக்க அதன்பிறகு, ஹிப்ஹாப் கலைஞராக ‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ பாட்டு மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார் ஆதி.

‘ஆம்பள’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக சுந்தர். சி முதன்முதலில் வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படம் பாடல்களுக்காக ஓரளவு பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தனர்.

மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் ஆதி அறிமுகமானார். தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் ஹிப்ஹாப் ஆதி.

அவரின் இசையில் வெளியான பாடல்களை இங்கே காணலாம்.

Hiphop Tamizha Adhi
Anirudh : மனதை வருடும் ராக்ஸ்டாரின் காதல் பாடல்கள் | Playlist
Hiphop Tamizha Adhi
HBD STR: ”உந்தன் ரசிகை நானும்” - சிலம்பரசன் சொந்தக் குரலில் பாடிய பாடல்கள் | Playlist

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com