79 வயதில் 7வது குழந்தையை பெற்றெடுத்த ஹாலிவுட் நடிகர் - என்ன சொகிறார்?

ராபர்ட் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டார். அவரது முதல் மனைவி டியான்னே அபோட் உடன் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
79 வயதில் 7வது குழந்தையை பெற்றெடுத்த ஹாலிவுட் நடிகர் - என்ன சொகிறார்?
79 வயதில் 7வது குழந்தையை பெற்றெடுத்த ஹாலிவுட் நடிகர் - என்ன சொகிறார்?Twitter

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான ராபர்ட் டி நிரோ தனது 79 வயதில் 7வது மகனைப் பெற்றுள்ளார்.

தற்போது 80வயதாகும் அவர் முதிய வயதில் குழந்தை பிறந்தது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

ராபர்ட் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டார். அவரது முதல் மனைவி டியான்னே அபோட் உடன் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

முன்னாள் காதலி டூக்கி ஸ்மித் உடன் இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

முன்னாள் மனைவி கிரேஸ் ஹைடவர் உடன் இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் காதலி டிஃப்பனி சென் உடன், 7வது குழந்தையை பெற்றெடுத்தார். இந்த குழந்தை பிறந்தது குறித்து பேசிய அவர், "79 வயதில் குழந்தைக்கு தந்தையாவது வினோதமானதுதான். ஆனால் அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னால் முடிந்தவரை நான் அவளுடன் மகிழ்ச்சியாக இருப்பேன்" எனப் பேசியுள்ளார்.

79 வயதில் 7வது குழந்தையை பெற்றெடுத்த ஹாலிவுட் நடிகர் - என்ன சொகிறார்?
The Girlfriend Effect: காதலி வந்த பின்னர் ஆண்களின் நடை, உடை, பாவனை மாறுகிறதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com