Netflix: ஒரே அறிவிப்பில் 1.3 கோடி Subscriber-களை சேர்த்து எப்படி?

கடந்த ஆண்டு பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என நெட்ஃப்ளிக்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இது சந்தாதாரர்கள் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Netflix: ஒரே அறிவிப்பில் 1.3 கோடி Subscriber-களை சேர்த்து எப்படி?
Netflix: ஒரே அறிவிப்பில் 1.3 கோடி Subscriber-களை சேர்த்து எப்படி?Twitter

ஓடிடியில் படங்கள் பார்ப்பது சாதரணமாகிவிட்டது. இந்த துறையில் ராஜவாக திகழும் நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸ்.

நெட்ஃப்ளிக்ஸ் தொடங்கியது முதல் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவாயை பெருக்கி வருகிறது. உலகம் முழுவதும் இருந்து சந்தாதாரர்களை குவிக்க கடந்த ஆண்டு பயன்படுத்திய யுத்தி பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

கடந்த ஆண்டு பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என நெட்ஃப்ளிக்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இது சந்தாதாரர்கள் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் நெட்ஃப்ளிக்ஸின் சந்தை சரியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 3 மாதங்களில் நெட்ஃபிளிக்ஸில் கூடுதலாக 1.3 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.

தற்போது உலகம் முழுவதும் 26 கோடி சந்தாதாரர்களை கொண்டுள்ள நெட்ஃபிளிக்ஸ், 2023ம் ஆண்டின் 4வது காலாண்டில் மட்டும் சுமார் ₹7000 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

Netflix: ஒரே அறிவிப்பில் 1.3 கோடி Subscriber-களை சேர்த்து எப்படி?
Netflix 2023: Extraction முதல் The Killer வரை - டாப் 10 படங்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com