விஜய் : முதல் படத்திலிருந்து இன்று வரை ஆனந்த விகடன் விமர்சனமும் மதிப்பெண்களும் என்ன?

விஜய்யின் முதல் படத்திலிருந்து இன்று வரை அவர் நடித்த படங்களுக்கு ஆனந்த விகடன் பத்திரிக்கைக் கொடுத்த மதிப்பெண்களை உள்ளே உள்ள லின்கை க்ளிக் செய்து காணலாம். ரசிகர்களுக்கு இது ஒரு நாஸ்டாலஜியான பயணமாக அமையும்!
vijay
vijayTwitter
Published on

தளபதி விஜய்க்கு திரை வாழ்க்கையின் தொடக்கம் மிகவும் கடினமாக இருந்தது என நாம் கேள்விப்பட்டிருப்போம். அவரின் மீதான உருவகேலிகள் முதல் நடிப்பின் மீதான விமர்சனம், "வாரிசாக வந்துவிட்டார்" என்கிற விமர்சனம் என அவர் பல விமர்சனம்ங்களைக் கடந்து வந்தார்.

இந்த விமர்சனங்கள் தான் ஒரு கலைஞனனின் வாழ்வில் திருப்பங்களை ஏற்படுத்துகின்றன. ஒரு சாதாரண மேடை நிகழ்ச்சி முடிந்தால் கூடக் கிடைக்கும் கைத்தட்டல்கள் தான் அது எப்படிப்பட்ட நிகழ்ச்சி என்பதைக் கூறும்.

இந்த விமர்சனங்களை நிமிர்ந்த நெஞ்சுடன் எதிர்கொண்டவர். வாழ்வில் ஒருபோதும் துவண்டுப் போகாத விஜய் தன்னைக் குறித்து எதிர்மறையாக எழுதிய பத்திரிக்கைகளையே பாராட்ட வைத்தார்.

பல வெற்றிகள், தோல்விகள், பிளாக் பஸ்டர்களை கடந்து வந்துவிட்டார் விஜய். இதுவரை 65 படங்களை நடித்துவிட்டவர், ஹிட், ஃப்ளாப் என கலவையான படங்களையே கொடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் லவ், அதன் பிறகு ஆக்‌ஷன், மாஸ், சமூக கருத்துக்களைக் கூறும் படங்கள் என விஜயின் கேரியர் ரசிகர்கள் விரும்பும் ஜேனரில் கட்டப்பட்டது.

விஜய்யின் முதல் படத்திலிருந்து இன்று வரை அவர் நடித்த படங்களுக்கு ஆனந்த விகடன் பத்திரிக்கைக் கொடுத்த மதிப்பெண்களை கிழே உள்ள லின்கை க்ளிக் செய்து காணலாம். ரசிகர்களுக்கு இது ஒரு நாஸ்டாலஜியான பயணமாக அமையும்!

'நாளைய தீர்ப்பு' டு `மாஸ்டர்'... விஜய்க்கு விகடனின் மார்க்கும், விமர்சனமும் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com