பெரிய நடிகர் என்று சொல்வதை என்னாலே நம்ப முடியவில்லை - கமல்ஹாசன்

விக்ரம் படத்திற்கான சென்சார் பணி இருந்தாலும் இது குடும்ப பணி என்று சிலை திறப்பு குறித்து பேசினார் கமல்ஹாசன். சென்சார் பணியிலிருந்து இந்த குடும்ப பணியை மேற்கொள்ள தான் தப்பித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
logo
Newssense
newssense.vikatan.com