Interview: ஒளியிலே தெரிவது தேவதையா... - அழகி சதீஷ் பேட்டி | Video

அழகி திரைப்படத்தில் சிறுவயது பார்த்திபனாக நடித்த சதீஷ் ஸ்டீஃபென், தான் திரைப்படத்தில் கொண்ட அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். இன்றும் 'ஒளியிலே தெரிவது' பாடலுக்கும், தனக்கும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு வியப்பூட்டுவதாகவும் நெகிழ்ச்சி
logo
Newssense
newssense.vikatan.com