விஜய் ஆண்டனி படத்தில் பிக்பாஸ் நிக்சன் நடித்துள்ளாரா? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தற்போது நிக்சன் இறுதி கட்டத்தை நோக்கி வந்திருக்கிறார். இவர் தொடர்ந்து நீடிப்பாரா? இல்லையா? என்பதை வரும் நாட்களில் தான் தெரியும். இப்படி இருக்கும் நிலையில் நிக்சன் நடித்திருக்கும் படம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி படத்தில் பிக்பாஸ் நிக்சன் நடித்துள்ளாரா? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
விஜய் ஆண்டனி படத்தில் பிக்பாஸ் நிக்சன் நடித்துள்ளாரா? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?Twitter

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து போட்டி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருகிறது.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் பெரிதும் அறியாத நபர்களில் ஒருவர் நிக்சன்.

ஆரம்பத்தில் நன்றாக விளையாட்ட நிக்சன் இடையில் திசை மாறிபோயிவிட்டார். தற்போது மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த வாரமே நிகழ்ச்சியை விட்டு எவீட் ஆவார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டார்.

தற்போது நிக்சன் இறுதி கட்டத்தை நோக்கி வந்திருக்கிறார். இவர் தொடர்ந்து நீடிப்பாரா? இல்லையா? என்பதை வரும் நாட்களில் தான் தெரியும்.

இப்படி இருக்கும் நிலையில் நிக்சன் நடித்திருக்கும் படம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த திமிரு பிடித்தவன் என்ற படத்தில் நிக்சன் ஒரு காட்சியில் பள்ளி மாணவன் ரோலில் நடித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் ஆண்டனி படத்தில் பிக்பாஸ் நிக்சன் நடித்துள்ளாரா? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
நடிகை வனிதா மீது மர்ம நபர் தாக்குதல் - பிக்பாஸ் பிரதீப் ஆதரவாளர் தான் காரணமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com