Jailer: முத்துவேல் பாண்டியன் பராக்! கம்பேக் கொடுத்தாரா நெல்சன்? டவிட்டர் ரிவ்யூ என்ன?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சனுக்கும் பீஸ்ட்டுக்கு பிறகு இது பேர் எதிர்பாரப்பை கொண்டுள்ள படம் என்பதால், ரசிகர்கள் ஒரு ருசிகர கம்பேக்குக்காக காத்திருக்கின்றனர். ரசிகர்கள் மனதை கவர்ந்ததா ஜெயிலர்?
Rajinikanth
RajinikanthTwitter

சூப்பரஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராப், மம்முட்டி, சுனில், சிவ ராஜ்குமார் என இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களை ஒன்றிணைத்துள்ளார் நெல்சன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சனுக்கும் பீஸ்ட்டுக்கு பிறகு இது பேர் எதிர்பாரப்பை கொண்டுள்ள படம் என்பதால், ரசிகர்கள் ஒரு ருசிகர கம்பேக்குக்காக காத்திருக்கின்றனர். ரசிகர்கள் மனதை கவர்ந்ததா ஜெயிலர்?

அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த்தை திரையில் பார்க்கின்றனர் ரசிகர்கள்.

திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com