Jailer: சிறைக்காவலராக மாஸ் காட்டும் ரஜினிகாந்த்! அப்டேட் வெளியிட்ட படக்குழு

இன்று மாலை 6 மணிக்கு படம் குறித்த அப்டேட் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் படம் வெளியாகவுள்ளது
Jailer: சிறைக்காவலராக மாஸ் காட்டும் ரஜினிகாந்த்! அப்டேட் வெளியிட்ட படக்குழு
Jailer: சிறைக்காவலராக மாஸ் காட்டும் ரஜினிகாந்த்! அப்டேட் வெளியிட்ட படக்குழுட்விட்டர்
Published on

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர்.

அனிருத் பின்னணி இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ஏற்கனவே ரஜினி படம் என்பதால் இந்த படத்திற்கு ஹைப் அதிகமாக இருக்க, இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் நடித்துள்ளனர்.

ரஜினியுடன் இந்த படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடித்துள்ளனர்.

இவர்களை தவிர ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இன்று மாலை 6 மணிக்கு படம் குறித்த அப்டேட் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் படம் வெளியாகவுள்ளது

Jailer: சிறைக்காவலராக மாஸ் காட்டும் ரஜினிகாந்த்! அப்டேட் வெளியிட்ட படக்குழு
பொன்னியின் செல்வன்: இறந்துவிட்டாரா இளவரசன்? 2ஆம் பாகம் பார்ப்பதற்கு முன் ஒரு சின்ன ரீகேப்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com