Jailer: வெளியானது Trailer - டைகர் முத்துவேல் பாண்டியனாக மிரட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினி!

நடிகர்கள் மம்மூட்டி, சுனில், ஜாக்கி ஷ்ராப், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Jailer: வெளியானது Trailer - டைகர் முத்துவேல் பாண்டியனாக மிரட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினி!
Jailer: வெளியானது Trailer - டைகர் முத்துவேல் பாண்டியனாக மிரட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினி!twitter
Published on

பேர் எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் (ஷோ கேஸ்) இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் தென்னிந்திய உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

மம்மூட்டி, சுனில், ஜாக்கி ஷ்ராப், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த்துடன் இணைகிறார் ரம்யா கிருஷ்ணன். நடிகை தமன்னாவுக்கு ரஜினியுடன் இதுவே முதல் படம்.

கடந்த வாரம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு நடந்த நிலையில், இன்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது

Jailer: வெளியானது Trailer - டைகர் முத்துவேல் பாண்டியனாக மிரட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினி!
Jailer Audio Launch: ”குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்து கொண்ட சூனியம்” என்ன பேசினார் ரஜினி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com