Jawan - பாலிவுட்டை அசர வைத்தாரா அட்லி? படம் எப்படி இருக்கு?

ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபிகா படுக்கோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். விஜய் கவுரவ தோற்றத்தில் வருவார் என்று தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவின. ஆனால் விஜய் ஜவான் படத்தில் நடிக்கவில்லை
Jawan Movie Review
Jawan Movie Review Twitter
Published on

தமிழிலில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், தீபிகா படுக்கோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். விஜய் கவுரவ தோற்றத்தில் வருவார் என்று தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவின. ஆனால் விஜய் ஜவான் படத்தில் நடிக்கவில்லை.

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. ஜவான் படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. படத்துக்கு பாசிட்டிவான ரிவியூ கிடைத்து வருகிறது.

அதன்படி ட்விட்டர் ரியூவ் இதோ

Jawan Movie Review
Leo : LCU-க்குள் வருகிறதா விஜய் படம் - Hint கொடுத்த இயக்குநர்; வைரலாகும் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com