Journalist Pandian : அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்தது இதனால்தான் - விரிவான தகவல்கள்

வாரிசு vs துணிவு என பொங்கல் அன்று போட்டிப்போட்டுக்கொண்டு படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில் சினிமா அரசியலாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் உடைத்த திரைமறைவு உண்மைகளைப் பார்க்கலாம்.
logo
Newssense
newssense.vikatan.com