கமல் விக்ரம் : படம் எப்படி இருக்கிறது? மக்கள் கருத்து என்ன?

விக்ரம் படம் எப்படி இருக்கிறது? மக்கள் கூறுவது என்ன?
Vikram
VikramNewsSense
Published on

விக்ரம் - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா நடித்துள்ள படம் இன்று வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் 5000 தியேட்டர்களில் விக்ரம் ரிலீஸாகி உள்ளது.

பட ரிலீஸை வேற லெவலில் கொண்டாடி வருகிறார்கள் கமல், லோகி, விஜய் சேதுபதி, ஃபகத் ரசிகர்கள்.

அதுவும் விக்ரம் படம் பார்க்க வருபவர்கள் ஒரு முறை கைதி திரைப்படத்தை பார்த்து வரவும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியது படத்தின் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.

சரி... விக்ரம் படம் எப்படி உள்ளது? ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com