விக்ரம்: "ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கு"-செய்தியாளர் சந்திப்பில் கமல்| Video

விக்ரம் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல், நான்கு வருடங்கள் தன் படத்திற்காக பொறுமையுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, படத்தை திரையில் அனைவரும் பார்க்கவேண்டும் என்று வேண்டுகோள்
logo
Newssense
newssense.vikatan.com