"பூங்காற்றே பூங்காற்றே பூப்போல..." Re Release ஆகும் கார்த்தியின் பையா!
"பூங்காற்றே பூங்காற்றே பூப்போல..." Re Release ஆகும் கார்த்தியின் பையா!Twitter

"பூங்காற்றே பூங்காற்றே பூப்போல..." Re Release ஆகும் கார்த்தியின் பையா!

பையா படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனால் இந்த படத்தின் மறுவெளியீட்டுக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on

தமிழகத்தில் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ஹிட் ஆவது ட்ரெண்டாகி வருகிறது. விண்ணைத் தாண்டி வருவாயா, 3, முத்து, ஆளவந்தான் என சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் இணைகிறது கார்த்தியின் படம். லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் 2010ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'பையா'.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் விரைவில் தமிழ்நாடு முழுவதும் இதனை ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

பையா படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனால் இந்த படத்தின் மறுவெளியீட்டுக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"பூங்காற்றே பூங்காற்றே பூப்போல..." Re Release ஆகும் கார்த்தியின் பையா!
ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரமா? அதிக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் நகரங்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com