KGF 2 Audience Review: சலாம் போட வைத்தாரா ராக்கி பாய்? படம் எப்படியிருக்கு?

நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகமான கேஜிஎஃப் 2 இன்று வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ரசிகர்களின் சில ரிவியூகளை காணலாம்.
KGF 2
KGF 2Twitter

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com