KGF 2 : ஒர்க் அவுட் ஆனதா, இல்லையா? - Public Review

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
KGF Chapter 2
KGF Chapter 2NewsSense
Published on

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கே.ஜி.எஃப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் டுவிட்டரில் படம் குறித்து பதிவிட்ட வண்ணம் உள்ளனர். தற்போது கேஜிஎஃப் 2 படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

NewsSense
NewsSense

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com