Yash: 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஷேவ் செய்த ராக்கி பாய்; கலக்கும் புதிய கெட்டப் | Video

KGF -ஐ தொடர்ந்து அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் யஷ், தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். கேஜிஎப் திரைப்படத்திற்காக தாடி மற்றும் நீண்ட முடியுடன் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக வலம் வந்த யஷ், தற்போது தனது தாடியை வெட்டும் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்
logo
Newssense
newssense.vikatan.com