மாமன்னன் : வடிவேலு - ஏ.ஆர் ரஹ்மான் காம்போவில் முதல் பாடல் வெளியானது!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது.
மாமன்னன் : வடிவேலு - ஏ.ஆர் ரஹ்மான் காம்போவில் முதல் பாடல் வெளியானது!
மாமன்னன் : வடிவேலு - ஏ.ஆர் ரஹ்மான் காம்போவில் முதல் பாடல் வெளியானது! Twitter

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வருகிறது 'மாமன்னன்' படம்.

படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் ஃபகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

படத்தின் முதல் பாடல் வடிவேலு குரலில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், 'மாமன்னன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ள ராசா கண்ணு பாடல் வெளியாகியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com