மகாலட்சுமி - ரவீந்தர் : சீரியல் நடிகையை கரம்பிடித்த தயாரிப்பாளர் - காதல் திருமணமா?

சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரிதவர் ரவீந்தர். சமூக வலைத்தளங்களில் பிரபலமான இவர் யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டிகள் வழியாக 2கே கிட்ஸிடம் சென்றடைந்தார்.
மாகலட்சுமியை - ரவீந்தர்
மாகலட்சுமியை - ரவீந்தர் Twitter

வி.ஜே. ஆக தனது கரியரைத் தொடங்கி தற்போது சீரியல் நடிகையாக இருக்கிறார் மகாலட்சுமி. சன் டி.வியில் ஒளிபரப்பாகும் மகராசி தொடரில் நடித்து வரும் மகாலட்சுமி, தயாரிப்பாளரும் யூடியூப் பிரபலமுமான ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரிதவர் ரவீந்தர். சமூக வலைத்தளங்களில் பிரபலமான இவர் Fat Man Facts யூடியூப் சேனல் வழியாக 2கே கிட்ஸிடம் சென்றடைந்தார்.

திடீரென நடந்த இந்த திருமணம் பலருக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. திருப்பதியில் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணம் காதல் திருமணம் எனக் கூறப்படுகிறது.

இந்தத் திருமணம் குறித்து ரவீந்தர் அவருடைய சமூக வலைத்தள பக்கங்களில், 'மகாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க... ஆனா, அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடைச்சா... குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி!' எனப் பதிவிட்டிருக்கிறார்.

மாகலட்சுமியை - ரவீந்தர்
சின்னத்திரையில் நந்தினி மைனா தான் டாப்! 

இந்த திருமணம் நடந்தது பலருக்குத் தெரியாது. சமூகவலைத்தளங்கள் மூலமாகவே பலரும் அறிந்துகொண்டனர். இன்னும் 10 நாட்களில் முறையாக ரிஷப்சன் வைக்கப்போவதாக தகவல்கள் கூறுகின்றன.

மாகலட்சுமியை - ரவீந்தர்
Vijay TV புகழ் கல்யாண புகைப்படங்கள் | Visual Story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com