salaar : இவ்வளவு பிரமாண்டமாக படம் உருவாக்கப்பட்டுள்ளதா? சலார் மேக்கிங் வீடியோ வெளியீடு!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது.
salaar : இவ்வளவு பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதா? சலார் மேக்கிங் வீடியோ வெளியீடு!
salaar : இவ்வளவு பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதா? சலார் மேக்கிங் வீடியோ வெளியீடு!Twitter

கேஜிஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் பிரபாஸ்,ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதி பாபு என பலர் நடித்துள்ளனர்.

ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 'சலார்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

'சலார்' திரைப்படம் இவ்வளவு பிரமாண்டமான செட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளதா? என்று ரசிகர்கள் வியக்கு வகையில் இந்த மேக்கிங் வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

salaar : இவ்வளவு பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதா? சலார் மேக்கிங் வீடியோ வெளியீடு!
சினிமா முதல் அரசியல் வரை - விகடனின் தொடர்கள் இனி ஒரே இடத்தில்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com