மாமன்னன் படம் எப்படியிருக்கிறது? உதயநிதி - வடிவேலு கூட்டணி திரையரங்கை அதிரவைத்ததா?

இக்கட்டான சூழ்நிலைகளைத் தாண்டி வெளியாகியிருக்கும் மாமன்னன் ரசிகர்களைக் கவர்ந்ததா? வடிவேலுவின் வித்தியாசமான பாத்திரம், ஃபகத் ஃபாசிலின் மிரட்டலான நடிப்பு, கீர்த்தி சுரேஷ் - உதயநிதி காம்பினேஷன், மாரி செல்வராஜின் கதைக்களம் குறித்து பார்க்கலாம்.
மாமன்னன் படம் எப்படியிருக்கிறது? உதயநிதி - வடிவேலு கூட்டணி திரையரங்கை அதிரவைத்ததா?
மாமன்னன் படம் எப்படியிருக்கிறது? உதயநிதி - வடிவேலு கூட்டணி திரையரங்கை அதிரவைத்ததா?Twitter
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன்.

அரசியல்-த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் லால், கீதா கைலாசம், ரவீனா ரவி, விஜய குமார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்துள்ளார்.

படம் வெளியாவதற்கு முன்பே பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தடை செய்யக் கோரி வழக்கு தொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இக்கட்டான சூழ்நிலைகளைத் தாண்டி வெளியாகியிருக்கும் மாமன்னன் ரசிகர்களைக் கவர்ந்ததா? வடிவேலுவின் வித்தியாசமான பாத்திரம், ஃபகத் ஃபாசிலின் மிரட்டலான நடிப்பு, கீர்த்தி சுரேஷ் - உதயநிதி காம்பினேஷன், மாரி செல்வராஜின் கதைக்களம் குறித்து ரசிகர்கள் சொல்வதைப் பார்க்கலாம்.

தனுஷ் விமர்சனம்:

மாமன்னன் படம் குறித்து நடிகர் தனுஷ், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் ஏற்கெனவே படத்தை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மாமன்னன் படம் எப்படியிருக்கிறது? உதயநிதி - வடிவேலு கூட்டணி திரையரங்கை அதிரவைத்ததா?
7ஆம் அறிவு படத்தில் வந்த Reservation வசனம்; நீக்கச் சொன்ன சூர்யா, மறுத்த உதயநிதி - ஏன்?
மாமன்னன் படம் எப்படியிருக்கிறது? உதயநிதி - வடிவேலு கூட்டணி திரையரங்கை அதிரவைத்ததா?
தேவர் மகன் ’இசக்கி’ தான் மாமன்னன்- வடிவேலு கதாபாத்திரம் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com