Mickey Mouse கதாப்பாத்திரத்துக்கு இனி 'No Copyrights' - ஏன் தெரியுமா?

ஓவியம், பாடல், கதை, சினிமா என எந்த ஒரு கலையும் அதனை படைத்தவர் இறந்த சில காலத்துக்கு பிறகு நாட்டுடை ஆக்கப்படும். அதன் பிறகு அவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு நாட்டிலும் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கான கால வரையறை வேறுபடும்.
Mickey Mouse கதாப்பாத்திரத்துக்கு இனி 'No Copyrights' -  ஏன் தெரியுமா?
Mickey Mouse கதாப்பாத்திரத்துக்கு இனி 'No Copyrights' - ஏன் தெரியுமா?Twitter

1928ல் ஸ்டீம்போட் வில்லீ தொடரில் அறிமுகமான பிரபல 'மிக்கி மவுஸ்' கார்ட்டூன் கதாபாத்திரத்தின் மீது வால்ட் டிஸ்னி வைத்திருந்த காப்புரிமை 95 ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியானது.

இதன் மூலம் இக்குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் பொது பயன்பாட்டுக்கான தடை நீங்கியுள்ளது. இனி யார் வேண்டுமானாலும் இது தொடர்பான வீடியோக்கள், கார்ட்டூன் காட்சிகளை பயன்படுத்த முடியும்.

ஓவியம், பாடல், கதை, சினிமா என எந்த ஒரு கலையும் அதனை படைத்தவர் இறந்த சில காலத்துக்கு பிறகு நாட்டுடை ஆக்கப்படும். அதன் பிறகு அவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு நாட்டிலும் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கான கால வரையறை வேறுபடும். உதாரணமாக இந்தியாவில் ஒரு படைப்பாளி இறந்து 70 ஆண்டுகள் கழித்து அவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படும்.

அதிகபட்சமாக மெக்சிகோவில் ஒரு படைப்பாளி இறந்து 100 ஆண்டுகளுக்கு பிறகே அவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படும்.

குறைந்தபட்சமாக ஆப்கானிஸ்தானில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டுடைமை ஆக்கப்படும்.

Mickey Mouse கதாப்பாத்திரத்துக்கு இனி 'No Copyrights' -  ஏன் தெரியுமா?
ஆப்கானிஸ்தான் முதல் பூட்டான் வரை : கடற்கரையே இல்லாத 10 நாடுகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com