விக்ரம் டு காந்தாரா: 2022-ல் அதிகமாக கூகுள் செய்யப்பட்ட திரைப்படங்கள் - எங்கு பார்க்கலாம்?

இந்த பிரபலமான படங்களை நீங்கள் மிஸ் செய்திருந்தால் அவற்றை எங்கே பார்க்கலாம் என்பதையும் கூறுகிறேன்.
விக்ரம் டு காந்தாரா: 2022-ல் அதிகமாக கூகுள் செய்யப்பட்ட திரைப்படங்கள் - எங்கு பார்க்கலாம்?
விக்ரம் டு காந்தாரா: 2022-ல் அதிகமாக கூகுள் செய்யப்பட்ட திரைப்படங்கள் - எங்கு பார்க்கலாம்?Twitter

புத்தாண்டு நெருங்கி வருகிறது. இந்த ஆண்டின் நினைவுகள் நம்மை சூழத் தொடங்கிவிட்டன.

இந்த ஆண்டு பல திரைப்படங்கள் நம்மை திரையரங்கில் கட்டி வைத்திருந்தன. அப்படி மக்களிடையே பரவலாக பேசப்பட்ட படங்களின் பட்டியலை கூகுள் நமக்கு வழங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் அந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விஷயங்களைத் தொகுத்துக்கொடுக்கும்.

அப்படி 2022ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள். அவை என்னென்ன படங்கள் என்பதைப் பார்க்கலாம்.

இந்த பிரபலமான படங்களை நீங்கள் மிஸ் செய்திருந்தால் அவற்றை எங்கே பார்க்கலாம் என்பதையும் கூறுகிறேன்.

1.பிரம்மாஸ்திரா

Hotstar

2. கே.ஜி.எஃப் : சாப்டர் 2

Amazon Prime

3. காஷ்மிர் ஃபைல்ஸ்

ZEE 5

4. RRR

ZEE 5

5. காந்தாரா

Amazon Prime

6. புஷ்பா : தி ரைஸ்

ZEE 5

Twitter

7. விக்ரம்

Amazon Prime

8. லால் சிங் சத்தா

Netflix

9. த்ரிஷ்யம் 2

Amazon Prime

10. Thor Love and Thunder

Hotstar

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com