மௌன ராகம் முதல் 96 வரை - நிச்சயம் பார்க்க வேண்டிய கோலிவுட் லவ் படங்கள்

1970கள் மற்றும் 80களில் வந்த படங்களானாலும் சரி, 2000களில் வந்த படங்களானாலும் சரி, பார்வையாளர்களின் உணர்ச்சிகளைக் களையச் செய்தது என்றே சொல்லலாம். அப்படி பல வருடங்கள் ஆனாலும் பல முறை பார்க்க தூண்டும் தமிழ் சினிமாவின் எப்பிக் காதல் படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
மௌன ராகம் முதல் 96 வரை - நிச்சயம் பார்க்க வேண்டிய கோலிவுட் லவ் படங்கள்
மௌன ராகம் முதல் 96 வரை - நிச்சயம் பார்க்க வேண்டிய கோலிவுட் லவ் படங்கள்Twitter

இந்தியாவில் சினிமாவில் லவ் ஜெனர் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. காதல் படங்கள் ரசிகர்களின் விருப்பமான வகையாகவும் உள்ளன.

1970கள் மற்றும் 80களில் வந்த ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் படங்களானாலும் சரி, 2000களில் வந்த மாதவன் படங்களானாலும் சரி, பார்வையாளர்களின் உணர்ச்சிகளைக் களையச் செய்து, அவர்களை சினிமாவை தாண்டி ஃபீல் செய்ய வைத்தது என்றே சொல்லலாம்.

அப்படி பல வருடங்கள் ஆனாலும் பல முறை பார்க்க தூண்டும் தமிழ் சினிமாவின் எப்பிக் காதல் படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

மூன்றாம் பிறை (1982)

இயக்குனர்: பாலு மகேந்திரா

நடிகர்கள்: கமல்ஹாசன், ஸ்ரீதேவி

மௌன ராகம் (1986)

இயக்குனர்: மணிரத்னம்

நடிகர்கள்: மைக் மோகன், ரேவதி, கார்த்திக், வி.கே.ராமசாமி, ரா. சங்கரன்

குணா (1991)

இயக்குனர்: சந்தான பாரதி

நடிகர்கள்: கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், கிரிஷ் கர்னாட், ஜனகராஜ்

ரோஜா (1992)

இயக்குனர்: மணிரத்னம்

நடிகர்கள்: அரவிந்த் சுவாமி, மது, நாசர், ஜனகராஜ்

அலைபாயுதே (2000)

இயக்குனர்: மணிரத்னம்

நடிகர்கள்: ஆர். மாதவன், ஷாலினி, விவேக், ஜெயசுதா

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)

இயக்குனர்: ராஜீவ் மேனன்

நடிகர்கள்: அஜித் குமார், தபு, மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ்

வாரணம் ஆயிரம் (2008)

இயக்குனர்: கௌதம் வாசுதேவ் மேனன்

நடிகர்கள்: சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, அஜய், அவிஷேக் கார்த்திக்

மௌன ராகம் முதல் 96 வரை - நிச்சயம் பார்க்க வேண்டிய கோலிவுட் லவ் படங்கள்
Netflix: தரமணி முதல் விசாரணை வரை நிச்சயம் பார்க்க வேண்டிய 10 தமிழ் படங்கள்

விண்ணைத்தாண்டி வருவாயா (2010)

இயக்குனர்: கௌதம் வாசுதேவ் மேனன்

நடிகர்கள்: சிலம்பரசன் டிஆர், த்ரிஷா

மௌன ராகம் முதல் 96 வரை - நிச்சயம் பார்க்க வேண்டிய கோலிவுட் லவ் படங்கள்
Jawan to Scam 2023: Theatre, OTT-யில் இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com