நட்சத்திரம் நகர்கிறது : பா. ரஞ்சித் படம் எப்படி இருக்கிறது?

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் இதுவரை காதல் என்று சொன்ன அனைத்து பிம்பத்தையும் உடைத்ததாக ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
துஷாரா விஜயன், காளிதாஸ்
துஷாரா விஜயன், காளிதாஸ்Twitter
Published on

பா. ரஞ்சித் இயக்கத்தில் இன்று வெளியாகிவுள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டென்மா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு செல்வாவும், கலை இயக்குனராக ஜெயரகுவும் பணியாற்றியுள்ளார்.

திரையரங்கில் வெளியாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் இதுவரை காதல் என்று சொன்ன அனைத்து பிம்பத்தையும் உடைத்ததாக ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது திரைப்படம்

படம் குறித்து இணையவாசிகளின் கருத்துகள் என்ன?

துஷாரா விஜயன், காளிதாஸ்
Cobra Movie : Comeback கொடுத்தாரா விக்ரம்? படம் எப்படி இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com