Playboy வந்தியத்தேவன் - ட்விட்டரில் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

இவர்களில் சிலர் வந்தியத்தேவனின் Flirting Skills தங்களுக்கு இல்லையே என வருத்தமும் தெரிவித்து வருவது தான், இந்த மீம் அலப்பறைக்கு பெரும் காரணமாக இருக்கிறது!
 Playboy வந்தியத்தேவன்
Playboy வந்தியத்தேவன்Twitter
Published on

மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் படமாக வெளியாகியுள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30 அன்று வெளியாகி இன்று வரை உலகளவில் ரசிகர்களை கட்டியிழுத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கதையின் நாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனை திரையில் பார்த்த நெட்டிசன்ஸ் அவரை மிகப் பெரிய காதல் மன்னன், பிளே பாய், Flirting machine எனக் கூறி மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். அவற்றில் சில...

இவர்களில் சிலர் வந்தியத்தேவனின் Flirting Skills தங்களுக்கு இல்லையே என வருத்தமும் தெரிவித்து வருவது தான், இந்த மீம் அலப்பறைக்கு பெரும் காரணமாக இருக்கிறது!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com