Adipurush : "சேட்டிலைட் உரிமைகளை வாங்கிய சுட்டி டிவி" - வைரலாகும் மீம்ஸ்

பிரபாஸின் சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் சரியாக ஓடாத நிலையில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஆதிபுருஷ். ஆனால் இதன் டீசர் வெளியாகி நெட்டிசன்களால் வருத்தெடுக்கப்பட்டு வருகிறது.
Adipurush
Adipurush Twitter
Published on

பாகுபலி பட நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். இது வரும் ஜனவரியில் வெளியாகவிருக்கிறது.

பிரபாஸின் சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் சரியாக ஓடாத நிலையில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஆதிபுருஷ். ஆனால் இதன் டீசர் வெளியாகி நெட்டிசன்களால் வருத்தெடுக்கப்பட்டு வருகிறது.

இராமாயணத்தை கதைக்களமாக கொண்ட இந்த படத்தில் இராவணன் வேடத்தில் சாய்ஃப் அலி கான் நடிக்கிறார். ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கிராபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ், அனிமேஷன்கள் பரவலாக விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.

Adipurush
திருச்சிற்றம்பலம், சீதா ராமம், PTR - இந்த வாரத்தில் கலக்கிய Memes
Adipurush
iPhone 14 : "என் கிட்னிய காப்பாத்திட்டீங்க" - வைரலாகும் ஆப்பிள் மீம்ஸ்
Adipurush
பொன்னியின் செல்வன் : புக் படிச்சவங்க பக்கத்துல வராதீங்க; லவ் யூ மணி- வைரல் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com