அயலான் : ஆந்திர, தெலங்கானாவில் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகவில்லை - ஏன்?

தெலங்கானா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் மட்டும் இந்த இரண்டு படங்களும் பொங்கல் அன்று வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
அயலான் : ஆந்திர, தெலங்கானாவில் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகவில்லை - ஏன்?
அயலான் : ஆந்திர, தெலங்கானாவில் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகவில்லை - ஏன்?Twitter

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ , சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தெலங்கானா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் மட்டும் இந்த இரண்டு படங்களும் பொங்கல் அன்று வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

பொங்கலுக்குப் பிறகு சில வாரங்கள் கழித்து இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பொங்கல் தினத்தன்று தெலுங்கில், மகேஷ் பாபு, ரவி தேஜா, வெங்கடேஷ், நாகர்ஜுனா நடித்துள்ள திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் ‘அயலான்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பொங்கல் கழித்து இந்தப் படங்கள் அங்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா உட்பட மற்ற மாநிலங்களில் இந்த படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அயலான் : ஆந்திர, தெலங்கானாவில் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகவில்லை - ஏன்?
Thalaivar 171 : லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் படத்தில் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com