பாடகர் கேகே மறைவு: இதயங்களில் நிறைந்திருக்கும் அவரது மேஜிக்கல் குரலில் சில பாடல்கள்

கேகே -வின் குரலுக்கென்று தனித்துவமான வசீகரம் இருக்கும். அது தான் பாடலின் மெட்டுக்கு ஏற்ப இதயத்தை ஊசலாட வைக்கும். 90ஸ் கிட்ஸின் ஆல் டைம் ஃபேவரைட் பாடகர் கேகே - வின் சில பாடல்கள் இதோ...
Kay Kay
Kay KayTwitter
Published on

இந்த பாடல்கள் கேகே -வின் வசீகரத்துக்கு எடுத்துக்காட்டுகள் தான். பாடல்களின் வழி மட்டுமே காதலை கண்டடைந்த 90களின் குழந்தைகளுக்கு கேகே -வின் மறைவு வாழ்க்கையின் ஒரு பக்கத்தைத் தொலைப்பது போன்றது. அந்த துன்பத்தையும் அவர் பாடிய பாடல் வரிகளைக் கொண்டு தேற்றுகிறார்...

"அட இன்பம் ஒரு பாடம்

வரும் துன்பம் ஒரு பாடம்

இதை ஏற்றுக்கொண்டு போனால்

மனம் எப்போதும் பாடும்"

RIP Kay Kay ❤

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com