Kamal Haasan: உலக நாயகன் பிறந்த நாளுக்கு வாழ்த்திய பிரபலங்கள்!

பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் நடிகர் கமல் ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
Kamal Haasan
Kamal HaasanTwitter
Published on

உலகநாயகன் கமல் ஹாசன் தனது 68வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். தனது 6 வயது முதல் நடிக்க ஆரம்பித்தார் கமல் ஹாசன். களத்தூர் கண்ணாமாவில் தொடங்கிய இவரது பயணம், இன்றும் சோர்வில்லாமலும், தளர்வில்லாமும் நீண்டுக்கொண்டிருக்கிறது.

இவரது பிறந்த நாளையொட்டி, இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இவர் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கவுள்ளதாகவும் நேற்று மாலை அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் நடிகர் கமல் ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

Kamal Haasan
லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு வாட்ச் - அனிருத்துக்கு கமல் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com