Ponniyin Selvan 2 : வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் உலகளவில் பெரும் வெற்றியை பெற்று 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2 Twitter
Published on

கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்தார்.

இந்தப் படத்தின் முதல் பாகத்தில், வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் உலகளவில் பெரும் வெற்றியை பெற்று 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் அப்டேட் இன்று வெளியாகுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்களின் ஆர்வமாக உள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன்: திரையுலகின் 70 ஆண்டு கனவு; படம் வென்றதா? காரை அக்பர் விமர்சனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com