Ponniyin Selvan : ” 4 தலைமுறையாக காத்திருக்கிறோம்...” - Public Opinion |Video

கல்கியின் நாவலை தழுவி மணிரத்னம் கைவண்ணத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் செப்டம்பர்-30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படதின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக நிலவி வரும் வேளையில் அவர்களின் கருத்துகளை கேட்கலாம்...
logo
Newssense
newssense.vikatan.com