பொன்னியின் செல்வன் : பொன்னி நதி முதல் அலை கடல் வரை... பாடல்களை கேட்கலாம் | Spotify

பொன்னியின் செல்வன் பாடல்களுக்கு ரசிகர்கள் மனதில் இருந்த பெரும் எதிர்பார்ப்பை நிறைவு செய்து வருகிறார் ரஹ்மான். இப்போது படத்தின் மற்ற பாடல்களும் வெளியாகியிருக்கிறது.
பொன்னியின் செல்வன் : பொன்னி நதி முதல் அலை கடல் வரை... பாடல்களை கேட்கலாம் | Spotify
பொன்னியின் செல்வன் : பொன்னி நதி முதல் அலை கடல் வரை... பாடல்களை கேட்கலாம் | SpotifyTwitter
Published on

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடக்கவுள்ள நிலையில் பாடல்கள் அனைத்தும் முதலில் Spotify -ல் வெளியாகியுள்ளன.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் படமாக உருவாகியிருக்கிறது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் இதில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கிய இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை வெளியானதில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் பொன்னி நதி, சோழா சோழா மற்றும் தேவராளன் ஆட்டம் ஆகிய பாடல்களை எழுதியிருக்கிறார்.

சொல் என்ற பாடலை கிருத்திகா நெல்சன், அலை கடல் பாடலை சிவா அனந்த் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த படத்தின் இரண்டு பாகங்களுக்கும் 12 பாடல்களை 4 கவிஞர்கள் எழுதியுள்ளார்.

படத்தின் முதல் பாடலாக பொன்னி நதி பாடல் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றிருந்தது. தொடர்ந்து சோழா சோழா பாடலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

பொன்னியின் செல்வன் பாடல்களுக்கு ரசிகர்கள் மனதில் இருந்த பெரும் எதிர்பார்ப்பை நிறைவு செய்து வருகிறார் ரஹ்மான். இப்போது படத்தின் மற்ற பாடல்களும் வெளியாகியிருக்கிறது.

சொல்

பொன்னிநதி

அலை கடல்

சோழா சோழா

தேவராளன் ஆட்டம்

ராட்சஸ மாபனே

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com