சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிய 'பிரேமம்' இயக்குநர் - என்ன காரணம்?
சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிய 'பிரேமம்' இயக்குநர் - என்ன காரணம்?Twitter

சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிய 'பிரேமம்' இயக்குநர் - என்ன காரணம்?

இந்த வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்விராஜ் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
Published on

'பிரேமம்' படத்தை இயக்கி திரைத்திறையை திரும்பி பார்க்க வைத்தவர் அல்போன்ஸ் புத்திரன்.

மலையாள படமான 'பிரேமம்', மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்விராஜ் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நான் இனி எதையும் பதிவிடப்போவதில்லை. என் அம்மா, அப்பா, சகோதரிகளுக்கு இது பிடிக்கவில்லை. நான் அமைதியாக இருப்பது அனைவருக்கும் நிம்மதியை தரும் என நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிய 'பிரேமம்' இயக்குநர் - என்ன காரணம்?
13 ஆண்டுகளாக ஹீரோவாக முயலும் இசையமைப்பாளர் - ஒரு படம் கூட ஹிட் இல்லையா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com