Pushpa - The Rule: ”இது புஷ்பாவோட ரூல்!” வெளியானது அல்லு அர்ஜுன் படத்தின் டிரெய்லர்

முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் கடந்த 2021ல் வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுவருகிறது.
Pushpa - The Rule: ”இது புஷ்பாவோட ரூல்!” வெளியானது அல்லு அர்ஜுன் படத்தின் டிரெய்லர்
Pushpa - The Rule: ”இது புஷ்பாவோட ரூல்!” வெளியானது அல்லு அர்ஜுன் படத்தின் டிரெய்லர்யூடியூப்
Published on

இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ள புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் புஷ்பா. சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமித்திருந்தார்

தெலுங்கில் உருவான இப்படம், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது.

முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் கடந்த 2021ல் வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுவருகிறது.

புஷ்பா தி ரூல் என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாகம் இந்த ஆண்டு டிசம்பரில் ரிலீஸ் ஆகவுள்ளது.

Pushpa - The Rule: ”இது புஷ்பாவோட ரூல்!” வெளியானது அல்லு அர்ஜுன் படத்தின் டிரெய்லர்
பொன்னியின் செல்வன் 2: மணிமுடி யாருக்கு? வெளியானது மணிரத்னம் படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com