ராமர் கோவில் திறப்பு : அயோத்தி செல்லும் நடிகர் ரஜினிகாந்த்!
ராமர் கோவில் திறப்பு : அயோத்தி செல்லும் நடிகர் ரஜினிகாந்த்!Twitter

ராமர் கோவில் திறப்பு : அயோத்தி செல்லும் நடிகர் ரஜினிகாந்த்!

ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனவரி 21ம் தேதி அயோத்தி செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராம் ஜென்ம பூமி கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.

அந்தவகையில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி செல்கிறார் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனவரி 21ம் தேதி அயோத்தி செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்துடன் அவரது மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணன் ஆகியோரும் செல்கின்றனர்.

அயோத்திக்கு எந்தெந்த தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர், யார் யார் அழைக்கப்படவில்லை என்பது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு திருப்பதியில் இருந்து இ லட்சம் லட்டுகள் அயோத்திக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ராமர் கோவில் திறப்பு : அயோத்தி செல்லும் நடிகர் ரஜினிகாந்த்!
Thalaivar 171 : ரஜினி படத்தில் நடிக்க மறுத்த ஷாருக்கான் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com