Rashmika Mandanna autographs fan's chest
Rashmika Mandanna autographs fan's chestTwitter

ராஷ்மிகா மந்தனா : ரசிகரின் நெஞ்சில் ஆட்டோகிராப் போட்ட நடிகை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

ராஷ்மிகா முதலில் தயங்கினார், பின்னர் ரசிகரின் விருப்பத்திற்காக அவரின் சட்டையில் கையெழுத்து போட்ட புன்னகைத்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா தனது ரசிகரின் விருப்பத்திற்காக அவர் நெஞ்சில் ஆட்டோகிராப் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா.

'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராஷ்மிகா, ‘சுல்தான்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

தென் இந்தியாவில் மட்டுமில்லாமல், வட இந்தியாவிலும் இவருக்கு அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில், ராஷ்மிகாவின் தீவிர ரசிகர் ஒரு ஹோட்டலில் அவரை சந்தித்து ஆட்டோகிராப் கேட்டார். அதுவும் அவரின் நெஞ்சு பகுதியில் இருக்கும் சட்டையில் நடிகையிடம் ஆட்டோகிராப் கேட்டார்.

அவர் முதலில் தயங்கினார், பின்னர் ரசிகரின் விருப்பத்திற்காக அவரின் சட்டையில் கையெழுத்து போட்ட புன்னகைத்தார் ராஷ்மிகா. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna autographs fan's chest
மலையாள சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள்
Vijay - Rashmika
Vijay - RashmikaTwitter

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் படமான குட் பை படம் வெளியீட்டிற்காக ஆவலுடன் ரசிகர் காத்திருக்கின்றனர்.

விரைவில் அல்லு அர்ஜுனின் புஷ்பா: தி ரூல் படப்பிடிப்பை ராஷ்மிகா தொடங்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களைத் தவிர, ராஷ்மிகாவுக்கு தளபதி விஜய்யின் வாரிசு மற்றும் ரன்பீர் கபூரின் அனிமல் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Rashmika Mandanna autographs fan's chest
தமிழ் சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள் | IMDB பரிந்துரைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com