Rocky - சினிமா விமர்சனம்

வசந்த் ரவி ரொம்ப கடினமா உழைச்சிருக்கார்னு அவருடைய நடிப்பு சொல்லுது. பாரதிராஜா ஒரு முதிர்வடைந்த டானா அவருடைய உடல் மொழியும், அவர் பேச்சுல இருக்குற நிதானமும் மிரட்டுது.
logo
Newssense
newssense.vikatan.com