RRR Review : பாகுபலி அளவு இல்லையா?| Audience Review

SS ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ரத்தம் ரணம் ரௌத்திரம். அஜய் தேவகன், அலியாபட், ஷ்ரேயா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
logo
Newssense
newssense.vikatan.com