Simbu: உயிருக்கு போராடிய உதவி இயக்குநருக்கு ரூ. 1 லட்சம் அளித்த சிம்பு - என்ன நடந்தது?

சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமலின் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்திற்காக சிம்பு தன்னை தயார்படுத்தி வருகிறார்.
Simbu: உயிருக்கு போராடிய உதவி இயக்குநருக்கு  ரூ. 1 லட்சம் அளித்த சிம்பு - என்ன நடந்தது?
Simbu: உயிருக்கு போராடிய உதவி இயக்குநருக்கு ரூ. 1 லட்சம் அளித்த சிம்பு - என்ன நடந்தது?Twitter

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு தொடர்ந்து வென்று தணிந்தது காடு, பத்து தல போன்ற வெற்றி படங்களை கொடுத்தார்.

இதற்கிடையில் சிம்புவிற்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமலின் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்திற்காக சிம்பு தன்னை தயார்படுத்தி வருகிறார்.

பல சர்ச்சைகள் எழுந்தாலும் சிம்புவுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில் தற்போது சிம்பு செய்திருக்கும் உதவி குறித்து கோலிவுட் வட்டாரங்கள் சலசலத்து வருகின்றனர்.

அதாவது சிம்புவின் நடிப்பில் கிருஷ்ணாவின் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான படம் தான் பத்து தல. இந்த படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய சரவணன் என்பதற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதாகவும், உயிருக்கு போராடியவருக்கு சிம்பு நிதி உதவி செய்ததாகவும் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருக்கும் சிம்புக்கு இந்த செய்தி தெரிய வர உடனடியாக அவருக்கு தெரிந்தவர் மூலம் ஒரு லட்சம் ரூபாய் மருத்துவ செலவுக்கு சிம்பு வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.https://www.youtube.com/watch?v=r6P3vWjnZkg

Simbu: உயிருக்கு போராடிய உதவி இயக்குநருக்கு  ரூ. 1 லட்சம் அளித்த சிம்பு - என்ன நடந்தது?
”ஒருவரது உடல் தோற்றத்தை விமர்சிக்காதீர்கள்” - நடிகர் சிம்பு வேண்டுகோள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com