"தமிழுக்கு தான் எப்பவும் first preference"- நடிகை சோனியா அகர்வால்| Video

சமீபத்தில் வெளிவந்திருக்கும் 'கிராண்ட் மா' திரைப்பட செய்தியாளர் சந்திப்பில், பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதிலளித்த அப்படத்தின் நாயகி சோனியா அகர்வால், தான் எப்போதும் தமிழ் படங்களில் நடிக்க தான் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறியுள்ளார்
logo
Newssense
newssense.vikatan.com