கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகள் தேசிய விருதுக்கான அறிவிப்புகள் தள்ளிப் போனது.
இந்நிலையில் 2020 ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்புகள் தற்போது வெளியாகிவுள்ளது.
2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்குத் தகுதி பெற்றுள்ளது. 5 பிரிவுகளின் கீழ் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.
சிறந்த தமிழ் திரைப்படமாக சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் தேர்வு
சிறந்த திரைக்கதை (தமிழ்) - சூரரைப் போற்று படத்திற்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயருக்கு அறிவிப்பு
சிறந்த நடிகர் விருது சூரரைப் போற்று படத்துக்காக சூர்யா பெறுகிறார்.
சிறந்த வசனம் (தமிழ்) - மண்டேலா படத்திற்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு
சிறந்த படத்துக்கான விருதை பெறுகிறது சூரரைப் போற்று
சிறந்த இயக்குநர் - அய்யப்பன் கோஷியும் படத்துக்காக மறைந்த இயக்குநர் சசிதானந்தனுக்கு அறிவிப்பு
சிறந்த நடிகை - சூரரைப் போற்று படத்துக்காக அபர்ணா பாலமுரளிக்கு அறிவிப்பு
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 விருதுகளை பெற்றுள்ளது
சிறந்த பின்னணி பாடகி விருது, அய்யப்பன் கோஷியும் படத்துக்காக நாட்டுப்புற பாடகி நஞ்சம்மாவுக்கு அறிவிப்பு
சிறந்த அறிமுக இயக்குநர் - மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust