திருச்சிற்றம்பலம் : தனுஷ், ஜவஹர், அனிரூத் கூட்டணி - படம் எப்படி இருக்கிறது?

மூன்று படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியானதால் திருச்சிற்றம்பலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் அதிக ஆட்வத்துடன் இருந்தனர்.
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்Twitter

தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷிகண்ணா ஆகியோர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. மேலும், பிரகாஷ் ராஜ் பாரதிராஜா, ஶ்ரீரஞ்சனி ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

குட்டி, உத்தம புத்திரன் யாரடி நீ மோகினி என தனுஷுக்கு ஹிட் படங்கள் கொடுத்த மித்ரன் ஜவஹர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மூன்று படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியானதால் திருச்சிற்றம்பலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் அதிக ஆட்வத்துடன் இருந்தனர்.

தனுஷ் - அனிரூத் காம்போவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வருவது கூடுதலாக எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. இன்று வெளியாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் குறித்து ரசிகர்களின் கருத்துக்களைப் பார்க்கலாம்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com