சுஷ்மிதா சென் - ஆறாவது காதல் பிரிவு

6வது காதலனைப் பிரிந்தார் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென். சுஷ்மிதாசென் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து ரோஹ்மன் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியானது.
logo
Newssense
newssense.vikatan.com