வியூகம் : ஆந்திர முதல்வரின் வாழ்க்கை படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம் - என்ன காரணம்?

இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் 'வியூகம்' படத்தின் போஸ்டர்களை தீ வைத்து எரித்தனர்.
வியூகம் : ஆந்திர முதல்வரின் வாழ்க்கை படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம் - என்ன காரணம்?
வியூகம் : ஆந்திர முதல்வரின் வாழ்க்கை படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம் - என்ன காரணம்?Twitter

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான படம் தான் 'வியூகம்'. இதனை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார்.

'வியூகம்' படத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோரின் கதாபாத்திரங்களும் இடம்பெற்று உள்ளன.

இவர்கள் இருவரையும் இழிவுபடுத்தும் விதமாக சர்ச்சை காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் 'வியூகம்' படத்தின் போஸ்டர்களை தீ வைத்து எரித்தனர்.

இந்த நிலையில் வியூகம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 11 ஆம் தேதி வரை 'வியூகம்' படத்தை திரையிட தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த படம் டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வியூகம் : ஆந்திர முதல்வரின் வாழ்க்கை படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம் - என்ன காரணம்?
Poornima Ravi : கிராமத்து பெண்ணாக மாறிய பிக்பாஸ் பூர்ணிமா ரவி - என்ன படம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com