டாப்ஸி

டாப்ஸி

Instagram

Taapsee Pannu ups her style game in this red dress

வரும் ஏப்ரல் 1ம் தேதி இவர் நடிப்பில் மிசின் இம்பாசிபல் படம் வெளியாக இருக்கிறது. இவருக்கு இன்ஸ்டாகிராமில் 19.1 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர்.
Published on

பாலிவுட்டின் மிக பிரபலமான நடிகையாக இருக்கிறார் டாப்ஸி. நெட்ஃப்ளிக்ஸ், ஜீ 5 பேன்ற ஓடிடி தளங்களில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் இவர் நடித்த அனபெல் சேதுபதி பெரிதாக கை கொடுக்காததால் பாலிட் படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

வரும் ஏப்ரல் 1ம் தேதி இவர் நடிப்பில் மிசின் இம்பாசிபல் படம் வெளியாக இருக்கிறது. இவருக்கு இன்ஸ்டாகிராமில் 19.1 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர்.

logo
Newssense
newssense.vikatan.com